திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம் ஆர் டி ஜிம்மில் பயிற்சி பெறும் பவித்ரா 57 கிலோ சீனியர் பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச், டெட் என மொத்தம் 405 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். ஜூனியர்களுக்கான 63 கிலோ எடை பிரிவில் வீராங்கனை நிறைமதி ஸ்குவாட், பெஞ்ச், டெட் என மொத்தம் 385 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் ஒப்பன் சீனியர் பிரிவில் பவித்ரா மூன்றாம் இடம் பிடித்து இரும்பு பெண்மணி பட்டம் வென்றார்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி