மன்னார்குடியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும் ஏழை மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழை மாரியம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 11 ஆம் தேதி விடையாற்றி விழா நடைபெற உள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி