மன்னார்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மன்னார்குடி கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகளை வாங்கவும் பட்டாசுகளை வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்கடைகளிலும் பூஜை பொருட்களை வாங்கவும் அதிக மக்கள் கூடினர்.

தொடர்புடைய செய்தி