திருவாரூரில் கனமழை எச்சரிக்கை; உதவி எண்கள் அறிவிப்பு

திருவாரூரில் நவம்பர் 26 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் 04366-226623, 04366-1077, 9043989192, 9345640279 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி