யானை வாகன மண்டபத்தில் இருந்து வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி கையில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை காண திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். கண்கவர் வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் பல அடி நீளம் கொண்ட மலர் மாலைகளை சுவாமிக்கு சூட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்