திருவாரூர்: ஆஞ்சநேயர் கோயிலில் முன்னாள் அமைச்சர் தரிசனம்

ஹனுமன் ஜெயந்தியையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெற்றது. இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதிமுகவினர் பக்தர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி