திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மழவராயநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில்குமார் மீது, சாலையைக் கடக்க முயன்ற பிச்சைக்கண்ணு மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.