மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரமோகன் இன்று(பிப் 20) காலை திடீர் ஆய்வு செய்தார். புறநோயாளிகள் உள்நோயாளிகள் பகுதி பிரசவ வார்டு அவசர சிகிச்சை பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் சிகிச்சை பெற வந்தவர்களிடம் குறைகளை கேட்டு மருத்துவர் விஜயகுமார் நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி