இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி கீழ செங்குந்த முதலியார் தெரு - கீழ ஒற்றைத் தெரு இடைப்பட்ட நாராசம் பகுதிகளை தூய்மை செய்து பேவர் பிளாக் சாலை அமைக்க குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை இன்று நகர மன்றத் தலைவர் மன்னை சோழராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
இனி ரேஷன் அட்டைகள் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்