அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா, 2025 விதை வரைவு மசோதா, புதிய அணுசக்தி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்னார்குடியில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், AITUC, CITU, LPF உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி