பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மணிமேகலை தலைமையில் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சைபர் க்ரைம் மற்றும் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு பாதுகாப்பான இணைய பயன்பாடு மற்றும் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தது.

தொடர்புடைய செய்தி