டாஸ்மார்க் மதுபான விற்பனை ஊழல் குறித்து மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. "ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்" என்ற கேள்வியுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்