மன்னார்குடியில் முதன் முறையாக 12 உதய கருடசேவை விழா நாளை (ஜூன் 11) புதன் கிழமை காலை 6-30 மணியளவில் நடைபெறுள்ளது. மன்னார்குடியின் பல்வேறு கோவில்களில் இருந்து எடுத்துவரப்படும் 12 கருட வாகனங்களில் 12 சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். புதுப்பாலம் அருகே கைலாசநாதர் திருக்கோயில் அருகே விழா நடைபெறுள்ளது.