சடலத்தின் கைகள், கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அந்த குளத்தின் எதிரே உள்ள செக்காங்கண்ணி பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி ஜெயராமன்(62) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராமன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது