திருவாரூர் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1962 முதல் 2021 வரை 15 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இத்தொகுதி உள்ளது. தற்போது திமுகவின் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ-வாக உள்ள நிலையில், வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆப்-ஐ பின்பற்றுங்கள்.