வயது: 18 - 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி முறை சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம், ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு