ஆனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் திருஆயற்பாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கீழ் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வந்த அரசு பேருந்து பாலத்தின் கீழ் பழுதாகி நின்றதால் பேருந்தில் இருந்த பெண்கள் பயந்து போய் தண்ணீரில் மூழ்கிய படி நீந்தி வந்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் பேருந்துகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்