திருவள்ளூர்: தமிழக அரசின் கீழ் பேராசிரியர் பணி வாய்ப்பு

பணி நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
காலி இடங்கள்: 132
பதவி: இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)
கல்வி தகுதி: சட்டம் சார்ந்த முதுகலை படிப்பு, பி.எச்.டி.
வயது: 1.7.2025 அன்றைய தேதிப்படி 45 வயதுக்குள்
தேர்வு முறை: தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்று நேர்க்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025
இணையதள முகவரி: https://www.trb.tn.gov.in

தொடர்புடைய செய்தி