யாக கலச பூஜை நடைபெற்று பாண்டூர் குளக்கரையில் அர்ஜுனன் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்த புனித நீரை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் மூர்த்தங்களில் கலசங்களில் இருந்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மீது தெளித்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து பிரகாரம் மூர்த்தங்களான விநாயகர் வள்ளி தேவயானி சமேத பாலசுப்பிரமணியர் நந்தீஸ்வரர் கால பைரவர் நவக்கிரக மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.