இதனால் வாகனம் எடுத்து வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு முன்னால் செல்லும் ஆட்டோக்கள் இதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எதிர் திசையில் ஆட்டோக்கள் செல்வதால் இதனை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு ஏற்பட்டது. மலைக்கோவிலில் ரூபாய் 100 கட்டண வழி தரிசனம், மற்றும் பொது வழி தரிசனம் ஆகியவற்றில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் முருக பக்தர்களுக்கு உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு தீப ஆராதனையில் சிறப்பு அர்ச்சனையில் அருள் பாலித்தார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த 5 பேர் கைது: