ஆவடி: கழுத்தில் சேலை இறுக்கி.. 8வயது சிறுவன் பலி

ஆவடியில், வீட்டில் சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஹரிஹரன், தொட்டில் கழுத்தை இறுக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் தாய் மீனா உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீனா திரும்பி வந்து பார்த்தபோது, மகன் தொட்டிலில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி