வாகன விபத்து இரண்டு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலி.

சென்னை அருகே வாகன விபத்து இரண்டு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலி.


சென்னையை அடுத்த படூர் புறவழிச்சாலையில் ஷிப்ட் காரில் அதிகமாக சென்று சென்ற போது வாகன விபத்து.

இரண்டு பெண்கள் ஒரு ஆண், மூன்று பேர் பலி ஒரு ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி