நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 3 மாதங்களாக அறுவடை செய்த நெற்களை காயவைத்து பாதுகாத்து வரும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் 20 நாட்களில் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், காலக்கெடு முடிந்தும் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி