பராமரிப்பு பணி காரணமாக, நாளை (மே 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எர்ணாவூர், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு பகுதி, பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், சரஸ்வதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை அறிவிப்பால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.