சுமார் அடி உயரமும், கிலோ எடையும் கொண்ட வெடிகுண்டு போன்ற பொருள் சிக்கியது. இது குறித்து தகவலறிந்த போலீசார், அதை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம்'.. முரசொலிக்கு கண்டனம்