திருவள்ளூர் மாவட்டத்தில் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ. 300க்கும், ஆட்டிறைச்சி ரூ. 1100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் விலையில் மத்தி ரூ. 400, வஞ்சிரம் ரூ. 1500, சங்கரா ரூ. 600, நெத்திலி ரூ. 500, பாறை ரூ. 400, கலங்கா ரூ. 500, சூறை ரூ. 800, இறால் ரூ. 800, நண்டு ரூ. 600 என விற்பனை ஆகிறது. மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.