படப்பை: விவசாய கிணற்றில் மூதாட்டி சடலம்

படப்பை அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தில் வசித்து வந்த 71 வயதான தாஹிரா பேகம், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தற்கொலையா அல்லது கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி