திருவள்ளூர்: அமைச்சர் சாமு. நாசர் கண்டனம்: தொண்டர்கள் சலசலப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடைபெற்ற திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சாமு. நாசர் தொண்டர்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் அமைச்சர் கோபமடைந்தார். மேலும், கூட்டத்திற்கு தாமதமாக வந்த ஒரு நிர்வாகியையும் அவர் கண்டித்தார். இந்த சம்பவங்கள் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் டென்ஷனை ஏற்படுத்தின.

தொடர்புடைய செய்தி