பின்னர் கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் மோர் பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பித்தனர். பின்னர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். பொதுமக்கள் தங்களுக்கு முறையாக 100 நாட்கள் பணியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணி கிடைக்காமல் அவதிப்படுவதாக சட்டமன்ற உறுப்பினரிடம் வேதனை தெரிவித்தனர். பணி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?