எண்ணுரில் மூதாட்டியிடம் போலி நோட்டுகொடுத்து ஏமாற்றம்

எண்ணூர் தாழங்குப்பம் பஜார் பகுதியில் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வரும் குமாரி என்பவரிடம் நேற்று (மே 14) காலை 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையும் பெற்றுச்சென்றுள்ளனர். சக வியாபாரி ஆய்வு செய்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் குமாரிடம் விசாரணை நடத்தி, கள்ள நோட்டை பரிசோதனை செய்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி