திருவள்ளுர்: வலையில் சிக்கிய பீரங்கி குண்டு வெடிக்க வைப்பு

திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு அருகே பசியாவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் (35) என்பவர், 4 பேருடன் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, துருப்பிடித்த ஒரு அடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட இரும்பாலான உருளை போன்ற மர்மப் பொருள் மீன் வலையில் சிக்கியது. இது பீராங்கி குண்டு என விசாரணையில் தெரியவந்தது. பின்னர், 15 கிலோ எடை கொண்ட பீரங்கி குண்டு திருப்பாலைவனம் ஏரிப் பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டது. அப்போது சுமார் 15 அடி உயரத்துக்கு தீப்பிழம்பு எழுந்தது.

தொடர்புடைய செய்தி