அப்போது அவர் கானா பாடகர் ஆகாஷிடம் உன் மனைவியை பற்றி ஒரு பாடல்பாடும்படி கேட்டுள்ளார். மனைவி பற்றி கானா பாடல் பாடிமுடித்த பின்பு வாழ்த்த வந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களை பற்றியும் வாழ்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிகவும் மகிழ்ச்சியாக கேட்டுரசித்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின்
இந்த வீடியோ தற்ப்போது ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு சமூகவளைதளத்தில் அதிமாக பகிரபட்டு வருகிறது.