திருவள்ளூர் அருகே 20 சவரன் நகை, பணம் பறிமுதல்

திருவள்ளூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மூலக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணமின்றி வந்த காரில் இருந்து 20 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி