திருவள்ளூர்: கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்த இளைஞர் தீனா, பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி