அதேபோல் கே.ஜி. கண்டிகை பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் புதிதாக வீடு கட்ட மின்சாதன பொருட்கள் வாங்கித் தருமாறு உதவி கோரிய நிலையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுக்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்துக்குரிய காசோலையை வழங்கினர். மீதமுள்ள தொகையை மீண்டும் வழங்குவதாக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருத்தணி நகராட்சி அருகில் பொதுமக்களுக்கு தொண்டுள்ளம் படைத்த விடியல் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறியதோடு பாராட்டினர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி