ஆவடி மாநகராட்சி- பெண்கள் மேல்நிலை பள்ளி விழிஞ்சியம் பாக்கம், திருத்தணி நகராட்சி- புதிய தோட்டக்கார சத்திரம். சோழவரம் வட்டாரம்- ஆண்டார்குப்பம் ஆளவந்தார் கல்யாண மண்டபம், கடம்பத்தூர் வட்டாரம்- எம். எஸ் திருமண மண்டபம், திருத்தணி- தொடக்கப்பள்ளி அகூர் காலனி, மீஞ்சூர்- ஊராட்சி ஒன்றிய பள்ளி வெள்ளக்குளம். இம்முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.