திருவள்ளூர்: பெண்களுக்கு வேலைவாய்ப்பு

சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரி https://tiruvallur.nic.in ல் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி