திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் உதவி

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியா் மு.பிரதாப் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 633 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு மின்சக்கர நாற்காலிகள், திருமண உதவித் திட்டத்தின் கீழ் காசோலைகள், தங்க நாணயங்கள் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் ரூ. 31.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடர்புடைய செய்தி