கட்டணம் செலுத்தி தரிசனம் செய்வதிலும் நீண்ட வரிசை காத்திருந்ததால் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் குவிந்ததால் விளைந்த குறைவால் நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!