அதனைத் தொடர்ந்து முகாமிற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். உடன் வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் வி. வினோத் குமார், திருத்தணி நகர செயலாளர் G. S. கணேசன், நகர துணை செயலாளர் T. S. ஷியாம் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் - ந. பொன்னுசாமி, K. S. அசோக் குமார், நகர் மன்ற உறுப்பினர் - மா. பிரபு, G. சித்திக் அலி மாவட்ட அமைப்பாளர் - சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு