திருத்தணி நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், என 46 அரசு சேவைகளுக்கு மனு வைத்த பொதுமக்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கினார். உடன் நகரசெயலாளர் திருத்தணி வி. வினோத்குமார், அதிகாரிகள் நகரதுணைச் செயலாளர் ஜி. எஸ். கணேசன், கே. எஸ். அசோக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.