திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா நார்த்தவாடா பகுதியில் சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ் என்ற மாணவரை சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது திருவலங்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்.