பூண்டியில் முன்னாள் அமைச்சர் பிவிரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம்

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளைக் கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பொது மக்களிடம் எடுத்துச் செல்வதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜக, பாமக, புரட்சி பாரதம், அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி