திருத்தணி பகுதியில் 15மணி நேரத்திற்கும்மேலாக தொடரும் மின்தடை

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் 15 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் விநியோகம் சீரமைக்கப்படாததால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி