திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7. 10 மணிக்கு புறப்பட்ட கடப்பா பேசஞ்சர் ரயில் திருத்தணி வழியாக கடப்பா செல்லும்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடங்கள் திருத்தணி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர் ஒரு சில பயணிகள் வேறொரு ரயில் பிடித்து செல்கின்றனர் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.