திருவள்ளூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. பெயிண்டருக்கு சிறை தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயது பெயிண்டர், தனது மனைவி சகோதரியின் 13 வயது இரட்டைப் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், நேற்று நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 39 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தொடர்புடைய செய்தி