இந்த நிகழ்வுக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாநிலச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கோயில் மாடவீதியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஜே. செல்வா, என 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி