அதில் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் த.வெ.க. கட்சி நிர்வாகிக்கு செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்க 80 ஆயிரம் பேசி அதில் ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எப்படி வழங்குவது என பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதேபோல் திருவள்ளூர் பகுதியில் வினோத் என்கின்ற நிர்வாகியை பணம் கேட்டு தர மறுத்ததால் அவர் மிரட்டியதாக அவருடைய அம்மா மகளிர் அணியினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகி குட்டியை திட்டும் ஆடியோவும் வைரலாகி திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?