முன்னதாக பெண் தொழிலாளர்களால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், தமிழ் மொழி தமிழர்களின் கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார். கூடுதலாக மேலும் இரண்டு எலக்ட்ரானிக் தொழிற்சாலைகளை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்களில் 1112 கோடி மதிப்பில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
விஜய் குறித்த கேள்வி.. நடிகை த்ரிஷா ஓட்டம்