திருவள்ளூர் மாவட்டத்தில் இறைச்சி விலை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை தினமான இன்று இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 300க்கும், ஆட்டிறைச்சி ரூ. 950க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களின் விலையில், ஒரு கிலோ வஞ்சிரம் ரூ. 1300 - 1700, சங்கரா ரூ. 700, மத்தி ரூ. 550, நண்டு ரூ. 400, இறால் ரூ. 800, பாறை ரூ. 450, நெத்திலி ரூ. 340, கலங்கா ரூ. 600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி